நடிகர் சோனு சூட் தையல் இயந்திரத்தில் துணி தைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,ஹிந்தி ,தெலுங்கு ஆகிய மொழிகளில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் ஏழை மக்களுக்காக இவர் ஏகப்பட்ட உதவிகள் செய்துள்ளார் . தனது சொந்த செலவில் மக்களுக்கு உதவிகள் செய்து உண்மையான கதாநாயகனாக மாறினார் .மேலும் இவரின் மனிதநேயத்தை பாராட்டி தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள் இவருக்கு சிலை வைத்து வழிபட்டனர் […]
