Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் செம க்யூட் புகைப்படம்…!!!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் நடித்துள்ள முதல் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தனுஷின் பாலிவுட் படம் ‘அத்ராங்கி ரே’… ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் குஷி…!!!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படமான அத்ராங்கி ரே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் ,கர்ணன் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இவர் தற்போது கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் . மேலும்  தனுஷ் பாலிவுட்டில் பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து ‘அத்ராங்கி ரே’ படத்தில் நடித்துள்ளார் . இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’… தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்…!!!

‘பாகுபலி’ இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த படத்தை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது . இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி மற்றும் பாகுபலி 2 என்ற பிரமாண்ட படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமடைந்தவர் . இதையடுத்து இவர் இயக்கத்தில் ‘ஆர் ஆர் ஆர்’ (ரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் முதல் முறையாக ராம் சரணும் ,ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்கின்றனர் . இதற்கு முன்பு ஜூனியர் என்டிஆரும் ,ராஜமௌலியும் மூன்று படங்களில் இணைந்துள்ளனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கமல் ஓகே சொன்னா… ‘பாபநாசம் 2’ படத்தை இயக்க ரெடி “- இயக்குனர் ஜீத்து ஜோசப்….!!!

‘கமலின் முடிவைப் பொறுத்தே பாபநாசம் 2 ரெடியாகும்’ என இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . பாபநாசம் படத்திற்கும்  ரசிகர்களிடையே நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாரா ராஷ்மிகா?… வெளியான தகவல்கள்…!!!

நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கிலும் மாஸ் காட்டி கலக்கும் விஜய் சேதுபதி… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜய் சேதுபதி ‘உப்பெனா’ படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் தெலுங்கில் ‘உப்பெனா’ என்ற  படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .  வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்திருந்த இந்தப் படத்தை புஜ்ஜி பாபு இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் . கடந்த வாரம் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மறுபடியும் துபாயா?… ஏர்போர்ட்டில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்த கீர்த்தி… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்புக்காக மீண்டும் துபாய் சென்றுள்ளார் . தமிழ் ,மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . தற்போது இவர் தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ ,தெலுங்கில் நானியுடன் ‘ராங்டே’ மற்றும் மகேஷ்பாபுவின் ‘சர்க்காரு வாரி பட்டா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . சமீபத்தில் ‘ராங்டே’ படப்பிடிப்பிற்காக துபாய் சென்ற கீர்த்தி சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பட்டாஸ்’ பட நடிகைக்கு திருமணம்… மாப்பிள்ளை அரசியல்வாதியாமே…!!!

நடிகர் தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்திருந்த நடிகைக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை மெஹரீன் பிர்சாடா இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதையடுத்து இவர் பிரபல நடிகர் விஜய் தேவர்கொண்டாவின் ‘நோட்டா’ படத்தில் நடித்தார் . பின்னர் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமடைந்தார் . இவர் தெலுங்கிலும் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார் . இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காதலர் தின ஸ்பெஷல்… பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!

காதலர் தினத்தை முன்னிட்டு பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி ,சஹோ போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்து  வரும்  பிரபாஸ் அடுத்ததாக இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது . Watch the Glimpse Of #RadheShyam ❤️ #ValentinesWithRShttps://t.co/J80JcPG84B#Prabhas […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆடையை கழற்றனும்…! எல்லாம் தெரியணும்… பிரபல நடிகை பரபரப்பு ….!!

பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையின் ரகசியம் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கைக் கதையை ‘அன்பினிஸ்டு மெமோயார் ‘ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான இவர் தான் எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்களை எழுதியுள்ளார். அதில் தன்னை ஒரு இயக்குனர் தனது ஆடைகளை முழுவதும் கழற்றி உள்ளாடைகள் தெரியும் வரை அந்த காட்சிகள் இடம்பெற்ற சல்மான்கான் பாடலில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… யுவன்-ராஷ்மிகாவின் பட்டைய கிளப்பும் ‘டாப் டக்கர்’ பாடல்…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது . பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அமர் ப்ரீத் ஷாப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘டாப் டக்கர்’ . இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, அமித் பாட்ஷா ,ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் . இந்த பாடலுக்கு பிரபல நடிகையை ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார் . மேலும் ஒய் ஆர் எஃப் மற்றும் சாகா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட்டுக்கு செல்லும் ‘திரிஷ்யம்’… கதையில் ஒரே ஒரு மாற்றம்… இயக்குனர் தகவல்…!!!

‘திரிஷ்யம்’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார் . மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் ,கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . மேலும் இந்த படம் தெலுங்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஷங்கர்… வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வந்தது . ஆனால்  எதிர்பாராத விதமாக படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . Excited to be a part of Shankar Sir's cinematic brilliance produced […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ரசிகர்களுடன் நட்பாக பழகுவார்’… புத்தகத்தில் விஜய்யை புகழ்ந்த பிரியங்கா சோப்ரா…!!!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது புத்தகத்தில் நடிகர் விஜய் குறித்து எழுதியுள்ளார் . பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ‘அன்பினிஷ்டு’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி அதில் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்துள்ளார் . அந்த புத்தகத்தில் நடிகர் விஜய்யுடன் தான் நடித்த முதல் படம் குறித்த அனுபவங்களை அவர் குறிப்பிட்டுள்ளார் . அதில் ‘கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பின்னர் திரையுலகில் நுழைந்தேன் . நான் முதலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆபாச படம் எடுத்து…. சம்பாதித்த நடிகை – திடுக்கிடும் தகவல்…!!

நடிகை கெஹனா இதுவரை 87 ஆபாச படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் தனி பங்களாவில் இளம்பெண்களை வைத்து ஆபாச படங்கள் எடுத்து சம்பாதிப்பதாக நடிகை கெஹனா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சினிமா வாய்ப்பின்றி கஷ்டப்படும் நடிகைகளிடம், சினிமாவில் நடிக்க புதுமுக நடிகைகள் தேவை என்று ஆசை வார்த்தை கூறி, சாதுரியமாகப் பேசி ஆபாச படங்களில் நடிக்க வைத்துள்ளார். மேலும் அதை பார்க்க ரூபாய் 2000 வரை கட்டணமும் வசூலித்து உள்ளார். அவர்களுக்கு சம்பளமாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை காஜல் அகர்வாலுக்கு இப்படியொரு நோய் இருக்கிறதா?… ரசிகர்கள் ஷாக்…!!!

நடிகை காஜல் அகர்வால் சிறுவயதிலிருந்தே தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . சமீபத்தில் இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர்  இந்தியன் 2, ஆச்சார்யா ,பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடுத்தடுத்து சகோதர நடிகர்கள் மரணம்…. நினைத்துகூட பார்க்கவில்லை – குஷ்பூ அதிர்ச்சி…!!

இந்தி திரையுலகின் பிரபல நடிகராக இருந்தவர் ராஜீவ் கபூர். இவர் கடுமையான நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். பல திரையுலக ஜாம்பவான்களான ரிஷி கபூர் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோரின் சகோதரர் ஆவார். அவருடைய திடீர் மரணம் திரையுலகினர் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ரிஷிகபூர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ராஜீவ் கபூர் உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் நடிகை குஷ்பூ, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்… யார் தெரியுமா?…!!!

நடிகர் விஜய் சேதுபதியை பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் ‌. இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நலிவடைந்த கலைஞர்களுக்காக ஒன்று சேரும் ஹீரோக்கள்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நலிவடைந்த கலைஞர்களுக்காக நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் . மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் . இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தாலும் இவர்களின் ரசிகர்களுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வருகிறது .   இந்நிலையில் இவர்கள் இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ‌. நடிகர் மோகன்லால் சமீபத்தில் கலந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

8 வருடத்திற்கு முன் சாய்பல்லவி ஆடிய சல்சா நடனம்… வைரலாகும் வீடியோ…!!!

8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது . ‘பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி . இவர் தமிழில் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ‌. இந்நிலையில் 8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . ‘கே ஜி எஃப்’ படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்கவுள்ளார் . I'm glad and happy to announce […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா… வெளியான தகவல்கள்…!!!

நடிகை திரிஷா பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் பிரித்திவிராஜ் இயக்கத்தில்  ,மோகன்லால் நடிப்பில்   வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’ . இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது . தற்போது இந்த திரைப்படம்  தெலுங்கில்  ரீமேக் செய்ய்யப்படவுள்ளது . இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்… பொண்ணு யார் தெரியுமா?…!!!

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ என்ற பிரமாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார் . தற்போது இவர் ராதேஷ்யாம் ,ஆதிபுருஷ் ,சலார் போன்ற திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . பாகுபலி படத்தில் நடித்தபோது நடிகர் பிரபாஸுக்கும்  நடிகை அனுஷ்கா ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டதாகவும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் மோகன்லாலின் ‘திரிஷ்யம் 2’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 -ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘திரிஷ்யம்’ . பாலியல் தொல்லை கொடுத்த ஒரு இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை தான் இது . இந்தப் படத்தின் வெற்றி இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது . தமிழில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாகும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்…!!!

நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில்  சில திரைப்படங்களில் மட்டுமே நடிகை ஐஸ்வர்யாராய் நடித்திருந்தாலும் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் . இவர் நடிகர் பிரசாந்த்துடன் இணைந்து நடித்த ஜீன்ஸ் திரைப்படம் இன்றும் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று . மேலும் இவர்  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,  ராவணன் , எந்திரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ படத்தில் நடித்த குழந்தையா இது ?… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

‘பாகுபலி’ படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்திருந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ் , ராணா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘பாகுபலி’ . இந்த பிரம்மாண்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இரண்டு காஜல் அகர்வாலா ?… நடுவில் நிற்கும் கணவர்… வைரலாகும் புகைப்படம் …!!!

இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து காஜல் தனது கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்…!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் பிளம்பர் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் பிளம்பர் (91 வயது). இவர் வயது முதிர்வால் காலமானார். ஆஸ்கர் விருது பெற்ற இவர் The Sound Of Music,All The Money In The World, Beginners  உள்ளிட்ட பல படங்கள், டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர் .மேலும் டோனி விருது, அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். இவருடைய மறைவுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய வித்யூலேகா… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!

நகைச்சுவை நடிகை வித்யூலேகா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். தமிழ் திரையுலகில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா . இந்த படத்தில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் . தற்போது தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிரபல நடிகர் மோகன் ராமின் மகள் ஆவார் . அப்பாவின் துணையால் சினிமாவிற்குள் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரூ.55 கோடியா?… விஜய் சேதுபதியின் அடுத்த பட சம்பளம்… வெளியான மாஸ் தகவல்…!!!

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர் . இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம் ‘… வலிமை பட தயாரிப்பாளர் பேட்டி…!!!

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்து வரும் போனி கபூர் விரைவில் இயக்குனராக உள்ளாராம் . பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் போனி கபூர் தற்போது தென்னிந்திய மொழி திரைப்படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் . அந்த வகையில் தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார் .   இவர் அஜித் நடித்திருந்த நேர்கொண்டபார்வை படத்தையும் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் தயாரிப்பாளர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’… படப்பிடிப்பு தொடக்கம்… இயக்குனர் ஓம் ராவத் டுவீட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் . பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘சஹோ’ படத்தில் நடித்திருந்தார் . இதன்பின் நடிகர் பிரபாஸ் இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடிக்கிறார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவு… புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்த நிக்கி கல்ராணி…!!!

திரையுலகில் ஏழு ஆண்டுகள் நிறைவானதையொட்டி நிக்கி கல்ராணி புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்துள்ளார் . மலையாள திரையுலகில் நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2014 ஆம் ஆண்டு  வெளியான ‘1983’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடித்திருந்தார் . இதையடுத்து நடிகை நிக்கி கல்ராணி கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் . இதைத்தொடர்ந்து யாகாவராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட அனுஷ்கா சர்மா… மகளின் பெயர் என்ன தெரியுமா?…!!!

நடிகை அனுஷ்கா சர்மா முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா . இவர் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ‌. கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் இத்தாலியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து இந்த தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. We have […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்… வெளியான தகவல்கள்…!!!

பிரபல தெலுங்கு நடிகருக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் ‌. இந்தி திரையுலகில் நடிகை நிதி அகர்வால் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதையடுத்து இவர் சவ்யாசாச்சி, மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்திருந்தார் . ஆனால் இந்த படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை ‌. இதன்பின் இவர் நடிப்பில் வெளியான ‘ஐஸ்மார்ட் சங்கர்’ படம் சூப்பர் ஹிட்டானது . இயக்குனர் புரி ஜெகநாதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராம், […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல இளம் நடிகை திடீர் மரணம் – சோகம்…!!

பிரபல ஹாலிவுட் நடிகை ஜூனெட்டே மாஸ் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹாலிவுட் இளம் நடிகை ஜூனெட்டே மாஸ்(39) காலமானார். குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் ரெசிடென்ட் ஈவில் 18வது பாகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். மேலும் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். பட தயாரிப்பு, நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பாலியல் வன்கொடுமை – பிரபல இயக்குனர் மீது நடிகை புகார் – பரபரப்பு…!!

பிரபல இயக்குனர் மீது நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் பட இயக்குனர் ராப் கோஹென் மீது டிரிபிள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அர்ஜென்டோ பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 2002 இல் டிரிபிள் எக்ஸ் படப்பிடிப்பின் போது கோஹென் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பலரும் கோஹெனுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

கடந்த ஜூலை மாதம் தற்கொலை முயற்சி…. ஜூன் மாதம் தற்கொலை…!!

  கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது நேற்று மதிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிக்பாஸ் பிரபலம் தற்கொலை – பெரும் அதிர்ச்சி…!!

கன்னட பிக்பாஸ் பிரபலம் ஜெயஸ்ரீ தற்கொலை செய்துள்ள சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக திரையுலகத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலை எதுவும் செய்யாமல் வீட்டில்  இருந்து வந்துள்ளார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதையடுத்து ஜெயஸ்ரீ தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளது இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அறிந்த கன்னடத் திரையுலகினர் அதிர்ச்சி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்… வெளியான தகவல்கள்…!!

நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி  கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் . நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி , குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது நட்சத்திர ஹோட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் . நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் இணையும் ‘சலார் ‘… படத்தில் வில்லன் இவர் தானா ?…!!!

கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த  இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். தமிழ் ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லேடிஸ் ஹாஸ்டல் த்ரில்லர் படத்தில் நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்… வெளியான தகவல்கள்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் லேடிஸ் ஹாஸ்டல் திரில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . தெலுங்கு திரையுலகில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர் பானு ஸ்ரீ ரெட்டி . இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . தற்போது ‘கேட்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆத்ரேயா விஜய் நடித்துள்ளார் . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை ரகுல் பிரீத் சிங் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ ,தீரன் அதிகாரம் ஒன்று ,என் ஜி கே ,தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்களில் நடித்து வருகிறார் . மேலும் தெலுங்கில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ‘மே டே’ படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’…. படம் குறித்து இயக்குனர் ஓம் ராவத் டுவிட்…!!!

நடிகர் பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படம் குறித்த தகவல் ஒன்றை இயக்குனர் ஓம் ராவத் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் மூலம் உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான சஹோ  படத்தில் நடித்திருந்தார் . ஆனால் இந்தப் படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து நடிகர் பிரபாஸ் இயக்குனர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை’… நடிகை சமந்தா முடிவு…!!!

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை’ என நடிகை சமந்தா முடிவு செய்துள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பின்னும்  படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார் . அதில் ‘நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன . அந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது . நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் மாலத்தீவு சென்ற கே.ஜி.எப் நடிகர்… வைரலாகும் புகைப்படம்…!!!

‘கேஜிஎப்’ பட கதாநாயகன் யாஷ் குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . கன்னட திரையுலகில் பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாரான இந்த படம் தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்தப் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அந்த மாதிரி காட்சிகளில் நான் நடிக்க மாட்டேன்’… கோபத்துடன் கூறிய கீர்த்தி…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் . மலையாள திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘கீதாஞ்சலி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ் . பின்னர் தமிழில் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார் . இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து நடித்த ரஜினி முருகன் படம் சூப்பர்  ஹிட் ஆனது . இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்த கீர்த்தி விஜய் ,சூர்யா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி… குவியும் பாலிவுட் பட வாய்ப்புகள்…!!!

நடிகர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . இதையடுத்து பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கினார் . மேலும் விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும், சீதக்காதி படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நாகினி’ சீரியல் நடிகைக்கு திருமணம்… துபாய் மாப்பிள்ளையா?… தீயாய் பரவும் தகவல்…!!!

‘நாகினி’ சீரியல் புகழ் நடிகை மௌனி ராய்க்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது . ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் சூப்பர் ஹிட் அடித்தது . தற்போது இதன் ஐந்தாம் பாகம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நாகினியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை மௌனி ராய் . இந்நிலையில் நடிகை மௌனி ராய் திருமணம் குறித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

பிப்ரவரி 26ஆம் தேதி முதல்… டாம் & ஜெர்ரி…!!

பிப்ரவரி-26 ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் & ஜெர்ரி திரைப்படம் வெளியாக உள்ளது. 90-ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படமாக பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாகிறது. வழக்கமான டாம் என்ற பூனைக்கும், ஜெர்ரி என்ற எலிக்கும் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை புதிய சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |