இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் பற்றி சுனில் கவாஸ்கர் பாராட்டிப் பேசியுள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் இருந்து வந்தார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, அவருக்கு காயம் ஏற்பட்டதால் ,இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். எனவே இந்த சீசனில் டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் அய்யர்-க்கு பதிலாக ,கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி சிறப்பாக […]
