துரோணாச்சார்யா விருது பெற்ற முதல் இந்திய குத்துச் சண்டை பயிற்சியாளராக பரத்வாஜ் காலமானார். கடந்த 1985ஆம் ஆண்டு மத்திய அரசு சார்பில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியார் விருது அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே , இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளரான ஓ.பி.பரத்வாஜ் மல்யுத்த பயிற்சியாளரான பாலச்சந்திர பாஸ்கர் மற்றும் தடகளப் பயிற்சியாளரான ஓ.எம். நம்பியார் ஆகியோர் மத்திய அரசின் துரோணாச்சாரியார் விருதை பெற்றிருந்தனர். இதனால் குத்துச்சண்டை விளையாட்டில் சிறந்த பயிற்சியாளருக்கான , துரோணாச்சாரியார் விருதை பெற்ற […]
