இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி காயமடைந்துள்ளார். இதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் முகமது ஷமி, தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெரும் படங்களை தனது twitter […]
