Categories
கிரிக்கெட் விளையாட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி…! மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு …!!!

 உலகக் கோப்பை 20 ஓவர் போட்டி வரும் அக்டோபர் ,நவம்பர் மாதங்களில் நடைபெற   இருக்கிறது. 16 அணிகள் பங்கேற்க உள்ள உலக கோப்பை 20 ஓவர் போட்டி ,இந்தியாவில் வருகின்ற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் 9 நகரங்களில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் , கொரோனா  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சில நாடுகள் இந்தியாவுடனான விமான  போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.ல் போட்டியில் வீரர்களுக்கு… கொரோனா தடுப்பூசி போடப்படாது …இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு …!!!

இந்தியாவில்அடுத்த மாதம்  நடைபெற உள்ள 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், கொரோனா  பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று , இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 14 வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியானது,அடுத்த மாதம் 9ம்  தேதி முதல் மே மாதம் 30ம்  தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள 6 நகரங்களில் கொரோனா  மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு  வருகிறது. இந்நிலையில் 8 அணிகளில் ஒன்றான டெல்லி  கேப்பிட்டல்ஸ் அணி ,எங்கள்  […]

Categories
மாநில செய்திகள்

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரிய வழக்கு – இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 73 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி […]

Categories

Tech |