டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்,வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் டோக்கியோவிற்கு புறப்படும் முன் , கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் முழுமையாக போடப்பட்டு இருக்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் ,சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அமைப்புக் குழுவிற்கு உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவரான நரிந்தர் […]
