Categories
சினிமா

அமெரிக்காவில் இந்திய உணவகம்…. பூஜையுடன் தொடங்கிய பிரியங்கா சோப்ரா…!!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் இந்திய உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகரான நிக் ஜோசன் என்பவரை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு பிரியங்கா சோப்ரா நியூயார்க்கில் செட்டிலாகிவிட்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் […]

Categories
உலக செய்திகள்

இந்திய உணவகத்தை மூடியதால்…. பாராட்டிய பிரித்தானிய சுகாதாரத்துறை இயக்குனர்…!!

பிரித்தானியாவில் இந்திய உணவகத்தை மூடியதால் அந்நாட்டு சுகாதாரதுறை இயக்குனர் உரிமையாளரை பாராட்டியுள்ளார். பிரபல இந்திய உணவகமான அக்பர் உணவகம் பிரித்தானியாவில் செயல்பட்டு வருகிறது. தற்போது அந்த உணவகத்தில் பணியாற்றும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உணவகத்திற்கு ஐந்து நாட்கள் விடுமுறை அளித்து பாதிக்கப்பட்டவர்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்த உணவகத்தின் உரிமையாளர் ஷாபிர் ஷிசைன் முடிவு செய்துள்ளார். அவரது இந்த முடிவிற்கு அந்நாட்டின் சுகாதாரத் துறை இயக்குனர் சாரா பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அக்பர் உணவகம் […]

Categories

Tech |