இந்திய எல்லையான லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதனை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கு சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 […]
