சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமிய விருதுகள் கருதப்படுகிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் 2022 ஆம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா ஆகியோர் கிராமி விருதுகளை வென்று உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். மேலும் சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் “டெவைன் டைட்ஸ்”க்காக ஸ்டீவர்ட் கோப்லேன்டுடன் இணைந்து இந்தியா இசைக்கலைஞர் […]
