இந்திய விமான நிறுவனங்கள் இயங்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கடந்த 23ஆம் தேதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசலீக்க அளிக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் […]
