கொரோனா தொற்று பரவல் காரணமாக நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே கைவசம் பணம் இருந்தால் தான் மருத்துவ செலவுகளுக்கு அவசரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். எனவே இன்சூரன்ஸ் போன்ற திட்டங்கள் இதற்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ( எல்.ஐ.சி ) இதுபோன்ற நிறைய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் எல்.ஐ.சி சரல் பென்சன் யோஜனா திட்டம் மிக முக்கியமானது ஆகும். அதாவது இந்த பாலிசியை வாங்குபவர்கள் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் […]
