இந்தியன் ஆயில் நிறுவனமானது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் 2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்னா என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் சிலிண்டர் இணைப்பு பெற ஆதார் கார்டு, முகவரி சான்று டெபாசிட் தொகை ஆகியவை செலுத்த வேண்டும் என்பதனால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகிறார்கள். அவர்களுடைய வசதிக்காக சோட்டு என்ற பெயரில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது. […]
