ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்ய இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஆன்டனியோ குட்டரெஸ் ஐ.நா. சபையின் ஒன்பதாவது பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் அவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. எனினும் பொதுச்செயலாளராக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீடிக்க அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளராக மீண்டும் ஆன்டனியோ குட்டரெஸை தேர்வு செய்வதற்கு இந்தியா தனது ஆதரவினை […]
