ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஹாக்கி போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – ஜப்பான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் தொடக்கத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. இதில் ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோலை பதிவு செய்தார் .இதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் இந்திய அணியில் குர்ஜந்த் சிங் […]
