மியான்மர் நிர்வாகம், எல்லை தாண்டி அடைக்கலத்திற்காக சென்ற காவல்துறை அதிகாரிகளை திரும்ப அனுப்ப கோரி இந்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது. மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி அறிவித்த உத்தரவுகளை காவல்துறை அதிகாரிகள் செயல்படுத்த மறுத்தனர். இதனால் ராணுவ ஆட்சி மேற்கொள்ளும் கடும் நடவடிக்கைகளுக்கு அஞ்சிய அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் சமீபகாலமாக இந்திய எல்லையை கடந்துள்ளனர்.இதுகுறித்து மியான்மர் நிர்வாகம், இந்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் இரண்டு நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவை நீடிக்க எல்லை […]
