உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி கடந்த 2 ம் தேதி இந்தியாவிலிருந்து, இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்திற்கு சென்றடைந்ததும் வீரர்கள் அனைவரும் சவுத்தாம்ப்டன் உள்ள ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்துதலில் ஒருவரை ஒருவர் சந்திக்க கூடாது ,வீரர்களுடன் இணைந்து பயிற்சியை மேற்கொள்ள கூடாது மற்றும் […]
