இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7-வது டி 20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நிலையில் ,தனது 2-வது போட்டியிலும் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது இதனால் இந்திய அணியின் அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளது .மேலும் கேப்டன் […]
