முகமது ஷமி போன்ற ஒரு வீரரை நீங்கள் இந்தியாவில் வீட்டில் அமர வைத்துவிட்டால் எப்படி ஆசிய கோப்பையை வெல்ல முடியும் என்று சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக்கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி இடமும், 2ஆவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்து தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. இந்நிலையில் இன்று கடைசி போட்டியாக […]
