நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு OTT-யில் வெளியான சூர்யாவின் “சூரரைப்போற்று” படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். மேலும் இளைஞன் ஒருவன் சாமானிய மக்களுக்கு விமான பயணத்தை ஒரு ரூபாய்க்கு கொடுக்க போராடும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் சதிகள் ஆகியவற்றை கடந்து அந்த இளைஞன் எவ்வாறு சாதிக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது . […]
