இந்தியா – சீனா வீரர்களிடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இரவு சீனா ராணுவம் நடந்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி உட்பட மூவர் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் PTI செய்தி நிறுவனம் இந்திய வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்து ANI செய்தி நிறுவனம் இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் 20 பேர் […]
