சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளக்கூடிய இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரே நேரத்தில் மாணவர்கள் ஏராளமானோர் அதற்காகக் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய வெப்சைட்டை லாக்கின் செய்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக […]
