மருத்துவப்படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்படும் இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டன. இந்த வலக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் ஹேமந்த் குப்தா அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 15ஆம் தேதி விசாரித்தது. அப்போது இந்த ஆண்டிலேயே ஓ.பி.சி இட […]
