ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்று 1 – 1 என்ற சமநிலையில் இந்த தொடர் இப்போது உள்ளது. இந்நிலையில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜனவரி 7-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் விளையாடுவது சந்தேகமாகி […]
