தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை 28 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு தெரியாது என்றும் தலைமை மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் ஜெயபிரகாஷ் முலியில் கூறுகையில், ஒமைக்ரான் மாறுபாடு கிட்டத்தட்ட தடுக்க […]