மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இலங்கை நாட்டின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்து பொருளாதார நிலை தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலதீவிற்கும், இலங்கைக்கும் சென்றிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்கும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதிக்கவும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, சீன நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக இந்திய பெருங்கடலில் இருக்கும் இரு முக்கிய பக்கத்து நாடுகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதன்படி மத்திய […]
