இந்தியா தன்னுடைய ஏவுகணை தாக்குதலை, பாகிஸ்தான் பகுதிகள் மீது நடத்தும் வீடியோ வெளியாகின. பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள், பாகிஸ்தான் ஊடுருவ செய்கிறது. இதன் அடிப்படையில் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்று எண்ணிய நம் நாடு, ஜம்மு-காமீர் மாநிலம் குப்வாரா செக்டாருக்கு எதிரே இருக்கும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகள் மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தார்கள். இந்த […]
