நேற்று ஒரே நாளில் தனி நபர் ஒருவர் 52,841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒரு மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் 40 நாட்கள் கழித்து பல மாநிலங்களில் நேற்று மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளியை மறந்து குடிமகன்கள் மதுவை வாங்க முந்தியடித்து கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஒருவர் நேற்று ஒரே நாளில் 52841 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கி […]
