விமான கட்டணம் அதிகளவில் உயரக்கூடாது என்று அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விமான போக்குவரத்து 25ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பல்வேறு நாடுகளில் சிக்கி இருந்த 20000 இந்தியர்களை ஏர் இந்தியா விமானங்கள் மூலம் மீட்டு உள்ளோம்.வெளிநாடுகளில் உண்மையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உள்நாட்டு […]
