சென்னையில் நேற்று புதிதாக 616 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 13,980ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை 3வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதித்தவர்கள் விகிதத்தில் 8.16% பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழக அளவில் 66% பேர் சென்னையில் இருப்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 7,289 பேர் குணமடைந்துள்ள நிலையில் […]
