நாட்டில் பண வர்த்தனைகள் மூலம் எளிமையாக பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து வங்கிகள் மற்றும் போலீசார்கள் அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு உங்களது YONO கணக்கு செயலிழக்கப்பட்டு விட்டதாகவும் மீண்டும் உங்களது வங்கி கணக்க பெற வேண்டுமென்றால் உடனடியாக நிரந்தர கணக்கு எண்ணை புதுப்பிக்க வேண்டும் என்றும் செய்தி அனுப்பியுள்ளது. ஆனால் பலரும் இந்த செய்தியை உண்மை […]
