Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து VS இந்தியா…. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. யார் வெற்றி பெறுவார்….?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் முதல் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் 2-வது சுற்றில் 247 ரன்கள் எடுக்க முடியாத இந்திய அணி வெறும் 100 ரன்கள் மட்டுமே எடுத்து 146 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விராட் கோலி தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. ஒரு நாள் தொடரில் இந்திய பவுலர்கள் சாதனை..!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 1 நாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதோடு இங்கிலாந்து அணியின் 1 நாள் மேட்சின் மொத்த விக்கெட்டுகளையும் இந்திய பந்துவீச்சாளர்களே சாய்த்தனர். இதேப்போன்று மொத்த விக்கெட்டுகளையும் பந்துவீச்சாளர்கள் முழுமையாக சாய்த்தது 7-வது முறை நடந்துள்ளது. இந்த மேட்சில் முகமது ஷமி 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. வெற்றி யாருக்கு….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி  டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 416 ரன்களை இந்திய அணியும்,  284 ரன்களை இங்கிலாந்து அணியும் எடுத்திருந்தனர். இதில் 2-வது சுற்றில் இந்தியா 3 விக்கெட் இழப்பில் 125 ரன்கள் எடுத்த நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதால், 378 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 109 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. சிறப்பாக விளையாடிய ஜடேஜா-ரிஷப் பண்ட் ஜோடி…. சச்சின்-அசாருதீன் சாதனை சமன்…!!!

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தனர். இந்த மேட்ச்சில் இந்திய அணி முதல் ஆட்டத்திலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்த மேட்சில் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்களை எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதில் ஜடேஜா 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மேட்சில் […]

Categories

Tech |