டி20 உலக கோப்பை தொடரில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதில் இந்திய அணி தனது முதல்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியடைந்தது .எனவே இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவியதால் […]
