இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – தவான் ஜோடி களமிறங்கினர்.ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே சொதப்பலாகவே அமைந்தது. இதில் ரோகித் சர்மா (13) ரன் , தவான் (10) ரன் , விராட் கோலி (0) ரன் என அடுத்தடுத்து அட்டமிழந்து […]
