நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 258 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால் 13 ரன்னும், சுப்மன் கில்52 ரன்னும், புஜாரா 26 ரன்னும் மற்றும் ரகானே 35 ரன்னும் எடுத்து […]
