நியூசிலாந்து அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்துள்ளது . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் 9:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழை ஈரப்பதம் காரணமாக 11.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக […]
