இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்கினர். இந்நிலையில் 18.4 ஓவர்களில் இந்தியா 46 […]
