8 அணிகள் பங்கேற்கும் 12-வது மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் இன்று தொடங்கியது. இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்இழப்புக்கு 259 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க […]
