பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தற்போது இட்ஸ் ஆல் கமிங் பேக் டூ மி என்ற ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு பாலிவுட் சென்ற பிரியங்காவுக்கு பட வாய்ப்புகள் குவியவே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். கடந்த […]
