இந்திய லெஜெண்ட்ஸ் வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் […]
