வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சீனாவில் கடந்த ஆண்டு உருவாகி படிப்படியாக உலக நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் கணக்கிட முடியாத அளவிற்கு உயிரிழப்புகளையும் மற்றும் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியது. மேலும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளில் உள்ள மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் தற்போது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. […]
