Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. ஜனவரி 1 முதல் அதிக கட்டணம்….!!!!

இந்திய தபால் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பைமெண்ட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் அனுப்பினால் அல்லது பணம் டெபாசிட் செய்தால் அதற்கு இனி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். அடிப்படை சேமிப்பு கணக்குகளில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 4 முறை மட்டுமே இலவசமாக பணத்தை […]

Categories

Tech |