Categories
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : போலந்தை வீழ்த்தி …. காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா ….!!!

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது .இதில் பங்கேற்றுள்ள மொத்தம் 16 அணிகள் 4  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.இதில் நேற்று நடந்த’ பி ‘பிரிவு லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா-போலந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி துணை கேப்டன் சஞ்சய் 2 கோல்,ஹூண்டால் 2 […]

Categories
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை  ஹாக்கி :இந்தியா-போலந்து அணிகள் இன்று பலப்பரீச்சை ….!!!

ஜூனியர் உலக கோப்பை  ஹாக்கி  போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – போலந்து அணிகள் மோதுகின்றன. ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது .இதில் பங்கேற்றுள்ள மொத்தம் 16 அணிகள் 4  பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் இன்று நடைபெறும் ‘பி ‘பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் […]

Categories

Tech |