சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் 74 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது ட்விட்டர் பதிவில், ” எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் எனது மகிழ்ச்சி கரமான […]
