ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கும் ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளும் இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் மோதின. அதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. பொதுவாக உலக கோப்பையில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையாவது இரண்டு அணிகளும் மோதிக்கொண்டாலும் ஆசியக் கோப்பையில் 5 […]
