Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி…. வாவ் சூப்பர்….!!!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்  போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற வில்வித்தை தனிநபர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா ரஷ்யாவைச் சேர்ந்த பெரோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 6க்கு 5 என்ற கணக்கில் தீபிகா குமாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து நடைபெற்ற துப்பாக்கிசுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தகுதி […]

Categories

Tech |