இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்ஹாமில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 77 நாடுகள் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா இன்று பங்கேற்க இருக்கும் போட்டிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். அதன்படி டேபிள் டென்னிஸ் ஆண்கள் அரை இறுதி சுற்று இன்று இரவு 11:30 மணியளவில் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு ஜூடோ போட்டியில் 57 கிலோ எடை பிரிவில் சுகிலா டாரியலும், 48 கிலோ எடை பிரிவில் சுசிலா லிங்கபமும், 66 கிலோ எடை […]
