இந்தியா நேபாளம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வட மேற்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான என்ன பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே டெர்மினஸில் பேருந்து டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இந்த பேருந்தில் 40 இருக்கைகள் கொண்டு சிலிகுரியில் இருந்து திங்கள் முதல் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றனமேலும் மாலை 3 மணிக்கு […]
