நியூசிலாந்து மகளிர் அணிக்கெதிரான 5-வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆறுதல் வெற்றி பெற்றது . இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில்நடந்து முடிந்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இன்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.இறுதியாக 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் […]
