மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் வருகின்ற 4-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது.இதில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 104 […]
